திடமான மனம், திடமான அரியணை -Marcus Aurelius

Language:  



பண்டைய ரோம நாகரிகம் பற்றி நாம் எல்லோரும் நன்கு அறிந்திருப்போம் . பரந்த பிரதேசத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு , பல அரிய சொத்துக்களுக்கு அதிபதியானா ஒரு இராச்சியம் . இப்படியான ஒரு இராச்சியத்தின் அதிபதிகள் எவ்வளவு செல்வாக்கு படைத்தவர்களாக இருப்பார்கள் ? நிம்மதியா நீண்ட உறக்கத்தின் பின்னர் மதிய வேளையில் எழ , சேவகர்கள் காலணிகளை பாதமடியில் வைக்க , அவர்கள் தரும் கறைபடியாத ஊதாச் சால்வையை போர்த்திக்கிக்கொண்டு ,கிரீடத்தை சூடி ஒரு கடமைக்கு கம்பீரமாக அரண்மனை சிம்மனதில் உக்கர்வார்கள் . மது , மாது, சூது என்று எல்லாவற்றிலும் மூழ்கி மிதக்கும் ஒரு ஏக போக வாழ்க்கை அது .

Pinterest

இப்படியான ஒரு இராச்சியத்தில் நான் கூறப்போகும் கதை மிகவும் சுவாரசியமானது. இது எவ்வாறு நடந்தது ? எப்படி ஒரு சாதாரண பின்னணியில் பிறந்த ஒரு பாமர பையன் அரசனாக தேர்ந்தெடுக்கப்பட்டான் ? அது இன்றும் ஒரு வியக்கத்தக்க மர்மமாகவே அமைக்கிடறது . அந்த பாமரப் பையனின் பெயர் தான் மார்க்கஸ் ஒரேலிஸ் (Markus Aurelius ) . கி .மு. 121 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மார்க்ஸ் ஆத்ரேலிஸ் ரோமாபுரியில் பிறந்தார் . சிறுபிராயத்தில் இருந்து அம்மாவினதும் அப்பாவினதும் வழியான இரு பாடன்மாரின் கண்காணிப்பில் வளர்ந்த இவர் , சிறு வயதிலேயே ஒரு அறிவுபூர்வ சிந்தனையாளர் போல நடந்து கொண்டார் .பண்டைய கால சிந்தனையாளர்கள் போல உடையணிந்து கொண்டு அவர்களைப்போல கட்டுப்பாடுடன் வாழ தன்னை பழக்கப்படுத்திக்கொண்டார் .

Pinterest

அன்றைய கால அரசன் ஹாட்ரியன் இவரது ஆற்றல்கலைக்கண்டு சிறு வயதில் இருந்தே இவரை கண்காணித்து வந்தார் . இவரது பண்புகளைக்கண்டு வியந்த அம்மன்னன் அவருக்கு சூட்டிய பெயர் தான் 'Verissmus ' (உள்ளதில் சிறந்த உத்தமன் The Truest One ) . இவர் இந்த சிறுவனின் எண்ணத்தை அவ்வாறு கண்டார் ? இந்த பையன் எவ்விதத்தில் சிறந்த சாதனைகளை படைக்க விதிக்கப்பட்டவன் என்று இவர் உணர்ந்தார் ? ஏனெனில் மார்க்கஸின் பதினேழாவது வயதில் மன்னனாக அவனை முடிசூட்ட அவர் தீர்மானித்தார். அதுவரை ரோம பேர் இராச்சியத்திலேயே 15 பேர் பெற்ற வரத்தை மார்கஸ் ஒரேலிஸ் பெற்றார். மார்க்கஸ் ஊதாவில் அலங்கரிங்கப்பட்டு சீஸர் பட்டத்தை பெறுகிறார்.நீரோ ,கலிகுலா போன்ற அரக்கர்கள் வகித்த பதவியை வெறும் 17 வயது சிறுவன் பெறுகின்றார். ஆனால் இவன் வெறும் சிறுவன் இல்லை , வரலாற்றில் பலமன்னர்களை மாற்றிய இப்பதவியில் கொடாமல் ஆட்சி செய்கிறான் இம்மாமனிதன். இது எல்லாவற்றிட்கும் அடிப்படையானது அவரின் ஸ்டோயிக்வாதம் (stoicism ) .

Pinterest

மார்க்ஸ்சின் வாழ்க்கையில் பதவியும் பணமும் சுமூகமாக வந்த ஒரு இலகுவான வாழ்க்கையாக அமையவில்லை . அவர் நீண்டகாலமாக நோயால் பீடிக்கப்பட்டிருந்தார் , அவரது 7 பிள்ளைகளை கண்முன்னே இழந்தார். அவரது ஆட்சியில் வேற்று நாடுகளுடன் போர் , உள்நாட்டில் தீவிரமாக பரவும் பிணி என்று பல சவால்களுக்கு முகம்கொடுக்கவேண்டி இருந்தது . அனால் அவர் இச்சவால்களுக்கு மனம்தளராமல் தைரியத்துடன் முகம்கொடுத்தார். அவரது மந்திரி சபைக்கு அவர் அரசு வழிவந்தவர்களை நியமிக்காமல் அறிவு, ஆற்றல் படைத்தவர்களை நியமித்தார். கொள்ளை நோய் பரவிய பொழுது மருத்துருவர்களை சபைக்கு அழைத்து அவர்களிடம் ஆலோசனைகளை பெற்றார் . கொள்ளை நோய் பரவிய பொழுது வறுமையால் வாடிய மக்களுக்கு தன்னுடைய சொந்த சொத்துக்களையும் மனைவியின் நகைகளையும் கொடையாக கொடுத்தார்.

Pinterest

மார்க்ஸ்சின் வரலாறை பற்றி பல எழுத்தாளர்கள் எழுதி உள்ளனர். அனால் அவை எல்லாவற்றிலும் இன்றுவரை பலரால் மதிக்கப்படுவது அவர் தன் அண்றாட வாழ்க்கை/சிந்தனைகளை பற்றி எழுதிய குறிப்புகள். இன்று அக்குறிப்புகள் தொகுக்கப்பமார்க்ஸ் ட்டு 'Meditations ' என்று ஸ்டோயிக்

வாதத்திட்கு மிகவும் அடிப்படையான ஒரு புத்தகமாகத் திகழ்கின்றது. இவரத்துக்குறிப்புகளில் 'இறப்பு ' மீள மீள எழும் ஒரு கருத்தாக அமைகின்றது. வாழ்க்கையில் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் வாழ்க்கையின் நிலையத்தன்மையை புரிந்து கொண்டு அவர் நிதானமான நிமாதியான வாழ்க்கையை வாழ்ந்துவந்தார்.

"அறிவான மனிதன் வறுமை, இறப்பு, வலிஅஞ்சுவான் எல்லாவற்றிக்கும் மேலாக அறத்தை மறந்த ஒரு வாழ்க்கையே " என்பதே அவரின் நம்பிக்கை .

Pinterest

நம்மில் யாரும் மார்க்கஸ் போன்ற செல்வமிக்க , ஏகபோக வாழ்க்கையை வாழவில்லை . ஆனால் 21 ஆம் நூற்றாண்டில் ரோம அதிபதிகளும் என்னத்த வசதிகள் சிலவற்றை நாம் அனுபவிக்கின்றோம் . அதை எண்ணி மகிழ்ச்சியடையவும் என்று மார்க்கஸ் கூறுவார் . அதேவேளை அதைவிட முக்கியமான உங்கள் மனோதிடத்தை வளர்ப்பது மிகவும் முக்கியம் என்பார். 21ஆம் நூற்றாண்டிலும் அன்று அவர் அனுபவித்தது போல துன்பங்களை இன்றும் அனுபவிக்கலாம். எல்லா சந்தர்ப்பங்களையும் எதிர்கொள்ளும் பக்குவமான, நிதானமா உளத்தை வளருங்கள் என்பதே அவரின் தத்துவத்தின் சாராம்சம் .உங்களை வளர்ப்பதன் மூலமே நீங்கள் உண்மையில் இன்பத்தைப் பெறுவீர்கள் .

"எம் மனிதனும் இறப்பான் ,அனால் எல்லமனிதனும் புலம்பியவாறு இறப்பதில்லை ."

We all know quite well about the prosperous Roman Civilization of the past. It was a grand civilization possessing vast wealth and a very large landmass under its control. Take a moment and picture the emperors of this civilization. How lavish their lifestyles would have been? They would have woken up at noon after long, peaceful slumbers, ordered their slaves to bring their footwear and violet togas, and worn their crowns glistening with jewels. They would have spent their lives in euphoria, indulging in material pleasures such as alcohol, gambling, and women.

Pinterest

Then how did it happen? How did this boy of pedestrian ancestry, handpicked and groomed to become king, achieve such prominence? It remains a mystery. The boy’s name was Marcus Aurelius. From a very young age, Marcus was drawn to philosophy. Even his everyday habits were disciplined and focused. He preferred a simple life, practiced self-discipline, and even slept on the floor to toughen himself. It seems that even as a young boy, Marcus was determined to become someone remarkable.

Pinterest

From Marcus’s young age, Emperor Hadian kept a keen eye on him due to his honesty and academic accomplishments. His nickname for Marcus, whom he liked to go hunting with him, was Verissimus, meaning ‘The truest one’. What could it have been that Hadrian noticed in this young boy? What could have given him the sense that he was destined for great things? He must have seen something in his soul that even Marcus himself might not have seen, because by Marcus’s 17th birthday, Hadrian was planning to make Marcus the ‘Emperor of Rome’. Destiny was set. Marcus Aurelius was groomed for a position that only 15 people had held in Rome’s history. He was to wear the purple. He was made to be Caesar. This was the same position that corrupted kings such as Nero and Caligula, and a 17-year-old was set to hold this great power. However, this story was different. This chapter of Rome saw a great king who was not seduced by the power that its pedestal held. Being chosen to be king, having enormous power thrust upon him at such an early age, somehow seemed to have made Marcus Aurelius a better person. How did he stick to his values even amongst all this? It is most probably due to his Stoic Philosophy.

Pinterest

Marcus did not have an easy life where power and money just flowed in. He was very ill for a long time, he lost seven of his children in front of his eyes, and he spent a significant amount of his reign defending his regime against neighboring territories and internal conflicts. Although he had to face many challenges, he faced them with courage. He did not appoint aristocrats to hold positions in his court; instead, he appointed well-educated and knowledgeable personnel. During the outbreak of the plague, he called doctors to the court and sought advice from them. He gifted much of his personal property to the citizens who suffered economically during the plague. During the plagues, he wrote: “An infected mind is a far more dangerous plague than any plague. One only threatens your life; the other destroys your character.” Many writers have written about the history of Marcus. However, out of all of them, probably the most important writings were his own. His notes are written about his everyday life and thoughts. Today, these notes and his stoic philosophies have been compiled into the famous “Meditations”. 'Death' is a recurring theme in his writings, due to witnessing continuous death throughout his life. Thus, even though he was one of the most powerful men at that time, he lived a really grounded life. His stoicism takes the position that the wise man fears only abdicating his moral responsibilities. He is not afraid of death; he is not afraid of poverty; he fears only that he should let himself down and that he should be less than his potential.

Pinterest

More likely than not, the reader will not have experienced the lavish lifestyle of a Roman king. However, in the 21st century, we have at our disposal tools and comforts that even the Roman emperors would not have imagined. Marcus will advise you to be happy about that. Though he will probably continue to add that it is even more important to develop a resilient mind. Even in the 21st century, people might go through the same kinds of pain that Marcus went through. His goal was to develop a well-matured mind that could handle all situations and be the best man he could possibly be. That is what he believed to be the meaning of his life.

"All men die, but not all men die complaining." - Marcus Aurelius.